News
ஹோர்முஸ் நீரினை திறக்கப்படா விட்டால் ஈரானின் மின் நிலையங்களையும், பாலங்களையும் செவ்வாய்கிழமை தகர்ப்போம் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரினை திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் நிலையங்களையும் பாலங்களையும் தகர்க்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஈரானில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மின் நிலையங்களின் தினமும், பாலங்களின் தினமும் கொண்டாடப்படும். இதைப்போல் வேறு எதுவும் இருக்காது.அந்த நீரிணை யைத் திறங்கள்.இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள் – பாருங்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.” என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப் .




