News

இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக ஈரானின் semi அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


லெபனான் அதிகாரிகளின் கூற்றுப்படி, இன்று லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 89 பேர் கொல்லப்பட்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button