News

நான் ஜனாதிபதியான பின்னர் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவேன் ; ஜனக ரத்நாயக

தாம் ஜனாதிபதியானால் தமது அரசின் கீழ் வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரட்நாயக குறிப்ப்பிட்டார்.

வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க சரியான ஒரு திட்டம் தான் ஜனாதிபதியான 6 மாத காலத்திற்குள் வகுக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் எனவும் மேலும் நாட்டில் தற்போது அதிகரித்து காணப்படும் வாகன விலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரட்நாயக குறிப்ப்பிட்டார்.

Recent Articles

Back to top button