News
VIDEO > 10 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தில் TVK வட்டச் செயலாளர் பொலிஸாரால் கைது
சிறுமிக்கு த.வெ.க நிர்வாகி பாலியல் அத்துமீறல்!
சென்னை காசிமேடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க வட்டச் செயலாளர் தினேஷ்!
த.வெ.க நிர்வாகி தினேஷ் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், இராயபுரம் மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
https://youtu.be/YoH6lA354Dw?si=S9WAxtSx4W5maT9E



