News

நாட்டில் வன்முறையை தூண்டும் வெளிநாட்டின் யூடியூப் சேனல் தொடர்பில் இராணுவ உளவுத்துறை CID யில் முறைப்பாடு

நாட்டில் வன்முறையை தூண்டும் யூடியூப் சேனலுக்கு எதிராக இராணுவ உளவுத்துறை பணிப்பாளரினால் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வெளிநாட்டிலிருந்து யூடியூப் சேனல்மூலம் உளவுத்துறை பொறிமுறையையும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் செய்திகளை உருவாக்கி, அந்த யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பை மேற்கொள்கின்றனர். 

இந்த சேனல்களில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்திமை அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பற்றதாக்கது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button