News

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் .. வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால அந்நியச் செலாவணி விகிதத் தரவுகளின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி அறிக்கைகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 325.53 ரூபாவாகவும், அதன் கொள்வனவு விலை 317.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.69 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், அதன் கொள்வனவு விலை 429.44 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

Recent Articles

Back to top button