News

இலங்கை ரூபாயின் மதிப்பு கணிசமான உயர்வு ஏற்பட்டது… நேற்று 336.42 ரூபாயாகக் காணப்பட்ட அமெரிக்க டாலர் இன்று 328.69 ரூபாயாகக் குறைவடைந்தது

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று வீதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.69 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.

நேற்றைய தினம் (25) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.42 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று அது 7.73 ரூபாயினால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button