News
நாம் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்த மாட்டோம்… 4,765 ரூபாய்க்கே தொடர்ந்தும் விற்பனை செய்வோம் என லிட்ரோ அறிவித்தது
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படுமென தெரிவித்துள்ளது.
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது


