News
VIDEO > ‘சத்தியாக்கிரகம்’ கைவிடப்பட்டது.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லேவுக்கு ஆதரவாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ‘சத்தியாக்கிரகம்’ இன்று கைவிடப்பட்டது.
சல்லேயின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நீதித்துறை மனநல மருத்துவர்கள் குழுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நியமித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.


