News
காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவி கோரல்

🚨 காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவி கோரல் 🚨
மொஹமட் ஷியாட் (Mohamad Shiyad) என்பவர் கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ளதாகவும் அவரை காண்பவர்கள் தகவல் தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள குடும்பத்தினர், இது தொடர்பில் வெள்ளவத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளித்துள்ளனர்.
📍 கடைசியாக காணப்பட்ட இடம்: வெள்ளவத்தை, கொழும்பு
இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் அல்லது எங்காவது கண்டால் தயவுசெய்து உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
📞 074 103 7262
📞 076 760 0338
உங்களின் ஒரு தகவல் அவரை பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவலாம்.
🙏 தயவுசெய்து இந்த அறிவிப்பை அதிகமாக பகிருங்கள்.
“அவரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள்”
“உங்களின் ஒரு பகிர்வு ஒரு உயிரைக் காப்பாற்றலாம்”
பொலிஸ் முறைப்பாடு




