News
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த இலாபம் 2024 இலிருந்து 2025 இல் ரூ. 95 பில்லியனால் வீழ்ச்சி .
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த இலாபம் 2024 இலிருந்து 2025 இல் ரூ. 95 பில்லியனால் குறைந்துள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
51 அரச நிறுவனங்களில் கணக்கறிக்கைப்படி
• 2024: ரூ. 539 பில்லியன் (bn) இலாமீட்டிய 51 அரச நிறுவனன்கள் 2025: ரூ. 444 பில்லியன் (bn) லாபமீட்டியுள்ளது. முன்னைய ஆண்டைவிட ரூ. 95 பில்லியன் (bn) இலாபம் குறைவடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.



