News ஹோட்டல் ஒன்றின் சிசிடிவி (CCTV) காட்சிகளில், ஊழியர்கள் சிலர் ஏதோ ஒரு தீவிரமான பிரச்சனையில் ஈடுபட்டிருப்பது போல் பதற்றமான சூழல் நிலவியது.
ஹோட்டல் ஒன்றின் சிசிடிவி (CCTV) காட்சிகளில், ஊழியர்கள் சிலர் ஏதோ ஒரு தீவிரமான பிரச்சனையில் ஈடுபட்டிருப்பது போல் பதற்றமான சூழல் நிலவியது.

ஹோட்டல் ஒன்றின் சிசிடிவி (CCTV) காட்சிகளில், ஊழியர்கள் சிலர் ஏதோ ஒரு தீவிரமான பிரச்சனையில் ஈடுபட்டிருப்பது போல் பதற்றமான சூழல் நிலவியது.
Video > https://www.facebook.com/share/r/1ELLtP4QbN/
ஹோட்டலின் பொது மேலாளர் (GM) நிலைமையை நேரில் ஆராய அங்கு வந்தபோது, திடீரென ஊழியர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை (Surprise) அளித்தனர்.
உண்மையில், அது அங்குள்ள ஊழியர்களால் தங்களின் மேலாளரை மகிழ்விக்க திட்டமிடப்பட்ட ஒரு ‘தந்தையர் தின’ கொண்டாட்டமாகும்
. இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், மேலாளர் கேக் வெட்டி, தனது ஊழியர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
முதலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சிசிடிவி காட்சிகள், பின்னர் ஒரு அழகான கொண்டாட்டமாக மாறி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

