News
சிறைச்சாலை மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்தத 35 பேர் காயமடைந்ததை அடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிறையின் கூரை மீது ஏறி போராட்டம்
கைதிகளின் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பாரிய மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்ததை அடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிறைக்கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் 35 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆண் கைதிகளும் பின்னர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



