இலங்கை முழுவதும் கடைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான வாடகை சேவை YYR International Trading (Pvt) Ltd மற்றும் YYR Real Estate (Pvt) Ltd

YYR International Trading (Pvt) Ltd மற்றும் YYR Real Estate (Pvt) Ltd நிறுவனங்கள் கண்டி, கொழும்பு, அக்குறனை, மடவளை, மாத்தளை உள்ளிட்ட நகரங்களிலும் இலங்கை முழுவதும் கடைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான வாடகை சேவையை வழங்கி வருகின்றன.
உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வாடகை கட்டிடங்கள் தொடர்பிலும், இலங்கையில் எப்பாகத்திலும் வாடகை வீடுகளை அல்லது கடைகளை பெறவோ, கொடுக்கவோ நீங்கள் நாட வேண்டியது YYR International Trading (Pvt) Ltd மற்றும் YYR Real Estate (Pvt) Ltd நிறுவனம் 📲 077 77 2 88 99
…
வாடகைக்கு கடை, வர்த்தக நிலையம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்களது சொத்துகளை நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து, பொருத்தமான வாடிக்கையாளர்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல், வாடகைக்கு இடம் தேடுபவர்களும் தங்களது தேவைக்கேற்ற இடங்களை இந்தச் சேவையின் மூலம் பெற முடியும்.
நம்பகமான சேவை, அனுபவமிக்க குழு, இலங்கை முழுவதும் சேவை வழங்கும் வசதி மற்றும் விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் இந்தச் சேவை வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு: 077 77 2 88 99
முகவரி:
358/1B, மாத்தளை வீதி, அக்குறணை.



