News

Video > சவூதி அரேபியாவின் Abha விமான நிலையத்தை இலக்கு வைத்து தாக்கியதாக ஹூத்திகள் உரிமை கோரினர்.

சவூதி அரேபியாவின் Abha விமான நிலையத்தை இலக்கு வைத்துள்ளதாக ஹூத்திகள் உரிமை கோரினர்.

Video > https://www.facebook.com/reel/1570593914416054/?app=fbl


சவூதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையத்தை “பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்” மூலம் இலக்கு வைத்துள்ளதாக ஹூத்திகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவூதி அரேபிய வான்வெளி ஊடாக பறக்க வேண்டாம் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றோம் அத்துடன் எங்களது எச்சரிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னதாக, சவூதியின் ஆதரவைப் பெற்ற யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம், ஹூத்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள சனா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button