ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் கல்கெட்டியாவத்த பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் முஹம்மத் தாஹிர் (35 வயது) இன்று கத்தாரில் காலமானார்
இலங்கையில் கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது) அவர்கள் இன்று 2026 ஜூலை 18 ஆம் திகதி, சனிக்கிழமை கத்தாரில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்
இன்ஷா அல்லாஹ்.
ශ්රී ලංකාවේ මහනුවර, මඩවළ ප්රාදේශයට අයත් මුහම්මද් අන්සාර් මුහම්මද් තාහිර් (වයස 35) මහතා අද 2026 ජූලි මස 18 වන, සෙනසුරාදා දින කටාර්හි අභාවප්රාප්ත වූ බව සාතිශය සංවේගයෙන් දැනුම් දෙමු.
“ඉන්නාලිල්ලාහි ව ඉන්නා ඉලෛහි රාජිඌන්”
ඔහු ඉටුකරන ලද යහපත් ක්රියාවන් වෙනුවෙන් ඔහුගේ පරලොව ජීවිතයේ ඡන්නතුල් පිර්දවුස් ලැබීමට සර්වබලධාරී අල්ලාහ්ගෙන් ප්රාර්තනා කර සිටිමු!!!
ශෝකයට පත් එම සොයුරාගේ පවුලේ උදවියට අපගේ සාතිශය සංවේගය ප්රකාශ කර සිටිමු!
Mohamed Ansar Mohamed Thahir (35year) from Madawala, Kandy, Sri Lanka has passed away on 18th July 2026, Saturday in Qatar.
Inna lillahi wa inna ilaihi rajioon
May Allah accept all his good deeds and grant him Jannathul Firdouse.
May Almighty Allah give patience and strength to his family and loved ones to bear this great loss.
Janaza burial details will be informed later.
👨💻🗣CWF-Qatar Janaza Announcement🗣👨💻
#InnaLillahiWaInnaIlayhiRajiun
#JanazaAnnouncement
#CWFQatar
#SriLankansInQatar
#MayAllahGrantJannah



