பஹ்ரைனில் உள்ள அமேசனின் மத்தியத் தரவு உள்கட்டமைப்பு நிலையத்தை குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தா*க்கியுள்ளதாக ஈரான் சற்றுமுன் தெரிவிப்பு
பாஹ்ரைனில் உள்ள ஓர் அமெரிக்க வணிக இலக்கைக் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளதாகத் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) சற்றுமுன் தெரிவித்துள்ளது. தஸ்னீம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், IRGC-ன் விண்வெளிப் படை குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி அமேசனின் மத்தியத் தரவு உள்கட்டமைப்பை அழித்ததாக உரிமை கோரியுள்ளது. ஈரானின் Darkhovin இல் உள்ள மக்கள் வாழ் இடங்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது
பாஹ்ரைனில் உள்ள ஓர் அமெரிக்க வணிக இலக்கைக் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளதாகத் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) சற்றுமுன் தெரிவித்துள்ளது.
தஸ்னீம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், IRGC-ன் விண்வெளிப் படை குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி அமேசனின் மத்தியத் தரவு உள்கட்டமைப்பை அழித்ததாக உரிமை கோரியுள்ளது.
ஈரானின் Darkhovin இல் உள்ள மக்கள் வாழ் இடங்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது


