News

மலை நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டியில் பல வீடுகள் வெள்ளத்தில்..

மலை நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டியில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, அதிகாரிகள் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button