News

ஹபுகஸ்தலாவையை சேர்ந்த எம்.ஐ.எம்.இக்ராம், நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக தெரிவு



ஹபுகஸ்தலாவையை பிறப்பிடமாகவும் நாவலபிடியவை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் இக்ராம் நாவலப்பிட்டி வைத்தியசாலையுடன் தொடர்புடைய விவகாரங்களில்,ஜனாஸா விடயங்களிலும் சர்வமத சமூகத்தின் நலனை மையமாக கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தன்நலமின்றி சேவையாற்றி வருகிறார்.

இவரின் இந்த சேவையை கௌரவிக்கும் முகமாகவும் அங்கீகரிக்கும் முகமாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினராக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்..

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தகவல்:சல்மான்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button