News
பொலிஸ் மா அதிபர் வீதியில் அ*டித்துக் கொ**ல்லப்படுவார் என கருத்து வெளியிட்ட மொட்டுவின் சாகர காரியவசம் தொடர்பில் மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

பொலிஸ் மா அதிபர் வீதியில் அடித்துக் கொல்லப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில்,
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை அறிக்கை செய்துள்ளது.
மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



