அவசர இருதய சத்திர சிகிச்சை எதிர்நோக்கியுள்ள சகோதரர் பண்டாரவளை ரிஸ்வி அவர்களுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)

இருதய சத்திரசிகிக்கைக்கான நிதி உதவி கோரல்
பண்டாரவலை ஹேலமுதுன மஹல்லாவை சேர்ந்த, 37/5 வைத்தியசாலை வீதி ஹெலமுதுன பணியாரவளை வசிப்பிடமாக கொண்ட M.N. ரிஸ்வி 792763561V (மஹல்லா பதிவிலக்கம் STC 099) அவர்கள் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கடந்த நாட்களில் தீவிரமான மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவசரமாக இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதற்காக சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதோடு, அப்பணத்தை திரட்டிக்கொள்வதற்காக இயலுமான உதவிகளை பெற்றுத்தரும்படி உதவிகோரியுள்ளார்.
M.H Azvina
037-2-003-4-0009353
People’s Bank
T.P 078-3003028
உங்களால் இயன்ற உதவியை செய்வதோடு, தயவுசெய்து இந்த அவசரக் குரலை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுங்கள். உங்களின் ஒரு பகிர்வு (Share), செய்து உயிருக்கு மறுவாழ்வு தரும் ஒரு வள்ளலிடம் கொண்டு போய் சேர்க்கலாம்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான கொடையுடையவன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 2:261)
உங்களின் தாராள மனதிற்கும், அன்பு கலந்த பிரார்த்தனைகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். ❤️
Please share this post
#galagedaranews #training #viralpost #foryouシ #foryoupage #srilanka #viralreelsシ
#PrayerForToday #donate #halpenting









