News
பாதாள உலக உறுப்பினர் பஸ் லலித் கைது செய்யப்பட்டதற்கு ஹங்வெல்ல தொழிலதிபர்களும் வர்த்தக சங்கமும் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு நன்றி தெரிவித்து பதாகைகளை காட்சிப் படுத்தினர்

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ கைது செய்யப்பட்டமைக்காக, ஹங்வெல்ல தொழிலதிபர் சமூகமும் வர்த்தக சங்கமும் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளன.
அதன்படி, அவரைக் கைது செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹங்வெல்ல நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.



