News
முன்னாள் கொழும்பு மேயர் ஜெ. எம். முஸம்மிலின் மூத்த மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

முன்னாள் கொழும்பு மேயர் எம். ஜெ. எம். முஸம்மிலின் மூத்த மகன், கட்டுமானத் திட்டம் ஒன்றுக்காக செலுத்த வேண்டிய ரூ.3.6 கோடி பணத்தை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



