News

ஏயார் பஸ் ஊழல்வாதிகளை மட்டுமல்ல , கெண்டைனர் 323 மற்றும் நிலக்கரி ஊழல்வாதிகளையும் விசாரிக்க வேண்டும் …

ஏயார் பஸ் ஊழல்வாதிகளை மட்டுமல்ல , கெண்டைனர் 323 மற்றும் நிலக்கரி ஊழல்வாதிகளையும் விசாரிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கம்பஹா அமைப்பாளர் வருன ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்

எயார் பஸ் கொடுக்கல் வாங்களில் ஊழல் நடந்துள்ளது என்றால் அதனை விசாரிக்க வேண்டும் அதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குகிறோம்.அதே நேரம் கெண்டைனர் 323 மற்றும் நிலக்கரி ஊழல்வாதிகளையும் விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டும் இலக்கு வைத்து விசாரணை நடத்துவது நல்லத்தல்ல என ஐக்கிய மக்கள் சக்தி கம்பஹா அமைப்பாளர் வருன ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button