News
எரிபொருள், கேஸ் , மருந்து உள்ளிட்டவை இருக்கவில்லை, திறைசேரி காலியாகி வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை நாம் மீண்டும் உயிர்ப்பித்தோம்.. லால் காந்த

எரிபொருள் இருக்கவில்லை,கேஸ் இருக்கவில்லை,மருந்து இருக்கவில்லை,திறைசேரி காலியாகி வங்குரோத்தடைந்த ஒரு நாட்டை நாங்கள் நாம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் தான் மீண்டும் உயிர்ப்பித்ததாக அமைச்சர் லால் காந்த கூறினார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் முன்மொழியப்பட்டு அவர்களின் கைகளுக்கு பணம் செல்லும் என அவர் கூறினார்



