News

நள்ளிரவிலும் வேலை செய்யும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார் என்றால், அது தோழர் அனுர மட்டும்தான் ; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி.

நள்ளிரவிலும் வேலை செய்யும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார் என்றால், அது தோழர் அனுர மட்டும்தான் என அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை அவர்களுக்கு வாகன பெர்மிட் இல்லை எனவும் கூறுய அவர் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுவதில்லை எனவும் கூறினார்.

தமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களை தாமே நீக்கிய ஒரே ஜனாதிபதி தோழர் அனுர மட்டும்தான்.

நேரத்திற்கு வேலை செய்யும், அனைத்தையும் தேடிப்பார்க்கும் ஒரே ஜனாதிபதி தோழர் அனுர மட்டும்தான், ஜனாதிபதியின் காரியாளயத்தின் பணிகள் முடிந்த பின்னர் தான் ஓய்வாக இருக்கும் நேரர்தை கூட கட்சி காரியாளத்திற்கு வந்து நள்ளிரவிலும் வேலை செய்யும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார் என்றால், அது ஒரே ஜனாதிபதி தோழர் அனுர மட்டும்தான் என அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button