News

வீட்டு கட்டுமான தளத்திற்கான மேற்பார்வையாளர் (Supervisor) தேவை

எமது கட்டுமான நிறுவனத்தின் புதிய திட்டத்திற்கு (Project) திறமையான ஒரு மேற்பார்வையாளர் (Supervisor) தேவைப்படுகிறார்.


📍 இடம்: அக்குரணை (Akurana)


🏢 தகுதிகள்
* Structure plane reading capability  இருக்க வேண்டும்.


* Modern home construction பற்றிய சிறந்த அனுபவம் தேவை.


* குறைந்தது  1 வருட அனுபவம் அவசியம்.


* Serious and dedicated தனிநபராக இருத்தல் வேண்டும்.


கூடுதல் விபரம்:
* JOIN IMMEDIATELY (உடனடியாக பணிக்கு சேரலாம்).


📩 விண்ணப்பிக்கும் முறை:
உங்கள் CV ஐ அனுப்ப அல்லது எங்களை தொடர்பு கொள்ள:
📞 WhatsApp / Phone: 075 384 2584


BUILDING STRONGER FUTURES, TOGETHER 🏠

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button