News
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காரணமாக, பத்தரமுல்லை – பொல்துவ பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காரணமாக, பத்தரமுல்லை – பொல்துவ பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்



