News

VIDEO > மூடிவிட தீர்மானிக்கப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த அரசால் தொடர்ந்து இயக்கபட்டு வரும் நிலையில் முதல் 6 மாதங்களில் 315 மில்லியன் டொலர் இலாபத்தை அளித்தது

மூடிவிட தீர்மானிக்கப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 315 மில்லியன் டொலர் இலாபத்தை ஈட்டியுள்ளது.

எண்ணெய் கூட்டுத்தாபனத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 315 மில்லியன் டொலர் இலாபம் கிடைத்துள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அமைச்சரவை அங்கீகாரத்துடன் மீண்டும் இச்ச சுத்திகரிப்பு நிலையத்தை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு பொறுப்பேற்றதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறுகிறார்.

குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது முதல் 06 மாதங்களில் 315 மில்லியன் டொலர் இலாபத்தை அளித்துள்ளதாகவும், அந்த இலாபத்தின் காரணமாகவே எரிபொருள் விலையை கட்டுப்படுத்த முடிந்தது என்றும் தலைவர் தெரிவிக்கின்றார்.

VIDEO > https://web.facebook.com/reel/2124128811801555/?t=0


VIDEO > https://youtu.be/t4TEQekcsNE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button