News
நாட்டுக்கு 34,438,650.42 ரூபா இழப்பை ஏற்படுத்திய லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தஸ்ஸநாயக்க கைது

நாட்டுக்கு 34,438,650.42 ரூபா இழப்பை ஏற்படுத்திய லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தஸ்ஸநாயக்க கைது
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊழியர்களை நியமித்ததன் மூலம் அரசுக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தஸ்ஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.