News

அரசு வங்கி ஒன்றிலிருந்து ஒரு கோடி மோசடி செய்த குற்றத்தில் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைதானார்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ
அரசு வங்கி ஒன்றிலிருந்து (தேசிய சேமிப்பு வங்கி) 10 மில்லியன் ரூபாயைப் பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் குற்றங்களை இழைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஷிரந்தி கைதானார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button