News
உங்க பிரதேசத்தில் மின்சாரம் இருக்கா? நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



