News

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையாகக் கண்டித்தது – ரணில் கடும் உருக்கம்

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
பௌத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுத்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படும் இத்தகைய வன்முறைச் சம்பவங்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.  
FrontPage
மேலும், இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் நடத்தப்பட்டு, தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது

#CFNews

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button