News

வைத்தியருக்கு எதிராக

சமூகத்தில் அனைவருக்கும் ஒரே அளவிலான பொறுப்புகள் இருப்பதில்லை.

By ; Rajkumar Rajeevkanth

நேற்று அக்குறணையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தைத் தொடர்ந்து, துஷார என்ற வைத்தியர் Facebookஇல் பதிவிட்ட கருத்து மிகவும் மோசமானதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

அந்த விபத்தில் உயிரிழப்பவர்கள் முஸ்லிம்கள்தானே, அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது.



ஒரு வைத்தியரின் இத்தகைய இனவாத, மதவெறி நிலைப்பாடு மருத்துவத் தொழிலின் அடிப்படை அறநெறிகளுக்கும் மனிதநேய விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Not everyone in society bears the same level of responsibility.

Following yesterday’s tragic road accident in Akurana, a Facebook comment made by a doctor named Thushara was deeply disturbing and completely unacceptable.

His comment appeared to suggest that since the victims were Muslims, it did not matter even if they died.

Such an extremist, discriminatory, and inhumane attitude is entirely incompatible with the ethical standards and responsibilities of the medical profession.

A doctor is expected to protect human life without discrimination based on religion, ethnicity, or any other identity.

The relevant information regarding this incident has already been forwarded to the Ministry of Health for appropriate action.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button