News

அனுராதபுர பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன், மற்றொரு பெண் காயம்

அனுராதபுரம், நம்படகஸ்வேவ பகுதியில் உள்ள நெல் வயலில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.



இச்சம்பவத்தில் 58 மற்றும் 26 வயதுடைய இரு பெண்களே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேலும், 61 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button