News

அக்குறனை விபத்தில்
அக்குறணையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரன் இமேஷ் நவரத்ன உயிரிழப்பு

அக்குறனை விபத்தில்
அக்குறணையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரன் இமேஷ் நவரத்ன உயிரிழப்பு 😥😥

இடம்பெற்ற விபத்தின் பின்னர் சிகிச்சை பெற்று வந்த சகோதரன் இமேஷ் நவரத்னவின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன் என அவரது நண்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மாத்தளைப் பகுதியில் அனைவரின் அன்பையும் வென்ற, நற்பண்புகள் கொண்ட ஒரு இளைஞரான அவருக்கு அமைதி கிடைக்கட்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இழப்பினால் பெரிதும் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்தத் துயரமான தருணத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியும் தைரியமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button