News

எயார்பஸ் இலஞ்ச வழக்கில் நாமல் ராஜபக்ஷ, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

எயார்பஸ் கொள்வனவு ஒப்பந்தத்தில் கையூட்டல் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (28) காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button