News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெட்ரோல் 10 ரூபாவாலும், டீசல் 5 ரூபாவாலும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றருக்கு 10 ரூபாவாலும்,

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றருக்கு 15 ரூபாவாலும்,

ஓட்டோ டீசல் லீற்றருக்கு 5 ரூபாவாலும்,

சுப்பர் டீசல் லீற்றருக்கு 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

– இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button