News
கிரிஷ் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு

கிரிஷ் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதாவான் அசங்க எஸ். போதர உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர பிணைகளும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



