News
அமெரிக்க இடைத்தேர்தலில் எமது குடியரசுக் கட்சி சந்தித்துள்ள பெரும் தோல்விக்கு காரணம் ஈரான் ; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க இடைத்தேர்தலில் தமது குடியரசுக் கட்சி சந்தித்த பெரும் தோல்விக்கு ஈரானும் ஒரு காரணம் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் (தற்போது வென்றுள்ள கட்சியினர்) கொண்டு வரும் முறையற்ற திட்டங்களை தாம் வீட்டோ (Veto) அதிகாரம் மூலம் நிராகரிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறினார்…
மேலும் பெட்ரோல் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட தற்காலிகப் பாதிப்புகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக இல்லாததே குடியரசுக் கட்சியின் இந்தத் தோல்விக்கு இன்னொரு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



