News

நாங்கள் இப்போதும் எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கு குறைவாகவே வழங்குகிறோம் ; பிரதியமைச்சர் கௌசல்யா

எரிக்கட்சிகள் எப்போதும் குறிப்பிடும் ஒரு விடயம் தான் இறக்குமதி செய்யும் விலைக்கு ஏன் எரிபொருளை வழங்க முடியாது என்ற கருத்து.



ஆனால் நாங்கள் இப்போதும் இறக்குமதி செய்யும் விலைக்கு குறைவாகவே வழங்குகிறோம் என ஊகடத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன இன்று (04.11.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.



அவர் அது தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்து,அதற்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது.வெரிடே ஆராச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயத்தின் பிரகாரம் நாங்கள் செலவு செய்யும் தொகைக்கும் குறைவாகவே மக்களுக்கு எரிபொருளை வழங்குகிறோம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button