News

குற்றக் குழு உறுப்பினர் கைவாரு முத்து கைது

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



அண்மையில் ஷார்ஜாவில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.



இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.



அவர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button