News

நுகேகொட பகுதியிலிருந்து  சென்ற 7 பேர் கொண்ட குழுவினரில் நான்கு பேர் பெவரலிய பகுதி நீரோடையில் மூழ்கி மாயமான சம்பவம் பதிவு

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button