News

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல பகுதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் (தெல்தோட்டை) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் பலி – நால்வர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல, மாஹேன பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.



காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..

மேலதிக தகவல் By Deltota Alert


கொழும்பிலிருந்து தெல்தோட்டை நோக்கிப் பயணித்த சகோதரர் ரஜனி அவர்களின் வாகனம், வரகாபொல பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும், இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்

நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button