News
காஸாவின் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு மத்தியில் 250 ஜோடிகளுக்கு கூட்டாக திருமணம் நடந்தது

காஸாவின் இடிபாடுகளுக்கு மத்தியில் 250 ஜோடிகளுக்குத் திருமணம்…
காஸாவில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியுள்ள கூடாரங்கள் மற்றும் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு மத்தியில், 250 பாலஸ்தீன ஜோடிகளுக்குக் கூட்டாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.
காஸாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு மத்தியிலும், இந்தத் திருமணக் கொண்டாட்டத்திற்கான வாய்ப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ஆப்பரேஷன் கேலன்ட் நைட் 3’ (Operation Gallant Knight 3) என்ற மனிதநேய அமைப்பு ஏற்பாடு செய்து வழங்கியுள்ளது.



