News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய அளவில் வீழ்ச்சி ..

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (10) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 90 எல்லைக்குக் கீழேயும், WTI வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை டொலர் 85 எல்லைக்குக் கீழேயும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய முன்னிரவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை டொலர் 92-ஐத் தாண்டியிருந்ததுடன், WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை டொலர் 86-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button