News

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் வளமான ஒரு நாட்டை உருவாக்குவதே அடுத்த இலக்கு

வங்குரோத்து அடைந்த நாட்டை ஜனாதிபதி அனுர திஸாநாயகவின் தலையீட்டினால் இரண்டு ஆண்டுகளில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட கூறினார்.

பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் வளமான ஒரு நாட்டை உருவாக்குவதே அடுத்த இலக்கு என அவர் மேலும் கூறினார்.

Recent Articles

Back to top button