News

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் இறுதிக்கட்டத்தில்

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயித்தல், திருமணத்தின்போது மணப்பெண் தரப்பின் சம்மதம் மற்றும் திருமணச் சான்றிதழில் மணப்பெண்ணின் கையொப்பத்தைக் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட பல திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Back to top button