News
வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு ..

2027 வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2026 வரவு செலவு திட்டத்தை விட குறைக்கப்பட்டது தொடர்பில் விசனம் வெளியிடப்லட்டுள்ளது.
2026 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2.04 % வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட போதும் 2027 ம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தில் 1.91 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் 6% இருக்க வேண்டும் என கோஷம் எழுப்பி வந்த தரப்பின் ஆட்சியில் 6 வீதம் எவ்வாறாயினும் கடந்த வருடத்தை விட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் முப்வைக்கப்பட்டுள்ளது.



