News

இந்தியாவில் 🇮🇳 நடைபெற்ற BIMSTEC U23 தடகளப் போட்டியில் (2026) 3-ஆம் இடத்தைப் பிடித்த அக்குரணையைச் சேர்ந்த சாத் பலீல்

🏆🥉💪 மனமார்ந்த வாழ்த்துகள்!
அக்குரணையைச் சேர்ந்த சாத் பலீல் (Saad Faleel) – இந்தியாவில் 🇮🇳 நடைபெற்ற BIMSTEC U23 தடகளப் போட்டியில் (2026) 3-ஆம் இடத்தைப் பிடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி அக்குரணைக்கும் இலங்கைக்கும் பெரும் பெருமையையும் கௌரவத்தையும் தேடித்தந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளையும் உயரங்களையும் அடைய வாழ்த்துகிறோம்!

🏆🥉 HEARTIEST CONGRATULATIONS! 🥉🏆

🇱🇰 AKURANA’S SAAD FALEEL 🇱🇰

Congratulations on securing 3RD PLACE at the BIMSTEC U23 ATHLETICS MEET 2026 in India! 🇮🇳

Your dedication, hard work and determination have brought great pride and honour to Akurana and Sri Lanka.

👏 A proud moment for our community!

Proud of you, Saad Faleel! ❤️

Wishing you greater success and many more victories in the future! 🏆💪

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button